மு.கா. - கூட்டமைப்பு கல்முனையில் சந்திப்பு: எதிர்கால அரசியல் குறித்து பேச்சு
Wednesday, September 24, 20140 comments
எதிர்கால அரசியல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை கல்முனையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தால் அது அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment