ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள் (முழு விபரம்)

Sunday, September 21, 20140 comments


நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 349906 வாக்குகள் -19 ஆசனங்கள் 

ஐக்கிய தேசியக் கட்சி - 274773 வாக்குகள் - 13 ஆசனங்கள் 

மக்கள் விடுதலை முன்னணி - 36580 வாக்குகள் - 02 ஆசனம் 

மொனராகலை மாவட்டம்

மொனராகலை  மாவட்ட இறுதி முடிவுகள்  

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 140,850-  ( 8 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 77,065 ( 5 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 15,955( 1 ஆசனம்)

2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 159,837 (9 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 30,509 ( 2 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 5,632 ( ஆசனத்தை வெல்லவில்லை)

மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 5632
ஐக்கிய தேசிய கட்சி - 2800
மக்கள் விடுதலை முன்னணி - 1001


2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,076
ஐக்கிய தேசிய கட்சி- 793
மக்கள் விடுதலை முன்னணி  - 234

பிபில தேர்தல் தொகுதி 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 33,307
ஐக்கிய தேசிய கட்சி - 16,229
மக்கள் விடுதலை முன்னணி - 2,957

2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் பிபில தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -36,499
ஐக்கிய தேசிய கட்சி - 6,503
மக்கள் விடுதலை முன்னணி - 1,699

மொனராகலை தேர்தல் தொகுதி 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 44,921
ஐக்கிய தேசிய கட்சி - 22,456
மக்கள் விடுதலை முன்னணி - 3,299

2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் மொனராகலை   தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -49,420
ஐக்கிய தேசிய கட்சி - 9,187
மக்கள் விடுதலை முன்னணி -1,208


வெல்லவாய தேர்தல் தொகுதி 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 56,990
ஐக்கிய தேசிய கட்சி - 35,580
மக்கள் விடுதலை முன்னணி - 8,704

2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் வெல்லவாய   தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 66,842
ஐக்கிய தேசிய கட்சி - 14,026
மக்கள் விடுதலை முன்னணி - 2,491



















பதுளை  மாவட்ட

பதுளை  மாவட்ட இறுதி முடிவுகள்  


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 209,056- ( 9 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 197,708 ( 8 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 20,625( 1 ஆசனம்)

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 259,069 (14 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 98,635 ( 5 ஆசனங்கள்)
மலையக மக்கள் முன்னணி 9,227(1 ஆசனம்)
மக்கள் விடுதலை முன்னணி - 9,007(1 ஆசனம்)


பதுளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 8,810
ஐக்கிய தேசிய கட்சி - 7,274
மக்கள் விடுதலை முன்னணி - 2,087

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்ட  தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 12,121
ஐக்கிய தேசிய கட்சி - 2,228
மக்கள் விடுதலை முன்னணி - 543


ஊவா பரணகம தேர்தல் தொகுதி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 19,127
ஐக்கிய தேசிய கட்சி - 18,930
மக்கள் விடுதலை முன்னணி - 2,545

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம்  ஊவா பரணகம தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 24,569
ஐக்கிய தேசிய கட்சி -12,036
மக்கள் விடுதலை முன்னணி - 1,525


பதுளை  தேர்தல் தொகுதி 


ஐக்கிய தேசிய கட்சி - 21,099
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,001
மக்கள் விடுதலை முன்னணி - 2,281

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 21,386
ஐக்கிய தேசிய கட்சி -12,084
மக்கள் விடுதலை முன்னணி - 728

வெலிமடை தேர்தல் தொகுதி 


ஐக்கிய தேசிய கட்சி - 23,046
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 22,311
மக்கள் விடுதலை முன்னணி - 2,485

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் வெலிமடை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,431
ஐக்கிய தேசிய கட்சி - 11,862
மக்கள் விடுதலை முன்னணி - 1,114

ஹப்புத்தளை தேர்தல் தொகுதி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 21,637
ஐக்கிய தேசிய கட்சி - 19,297
மக்கள் விடுதலை முன்னணி - 1,261

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் ஹப்புத்தளை  தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -26,471
ஐக்கிய தேசிய கட்சி -7,765
மக்கள் விடுதலை முன்னணி - 603

மஹியங்கனை தேர்தல் தொகுதி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 32,863
ஐக்கிய தேசிய கட்சி - 25,656
மக்கள் விடுதலை முன்னணி - 3,976

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் மஹியங்கனை  தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -39,909
ஐக்கிய தேசிய கட்சி -12,013
மக்கள் விடுதலை முன்னணி - 1,943

வியலுவ தேர்தல் தொகுதி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 17,650
ஐக்கிய தேசிய கட்சி - 14,695
மக்கள் விடுதலை முன்னணி - 958

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் வியலுவ  தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -20,433
ஐக்கிய தேசிய கட்சி -7,437
மக்கள் விடுதலை முன்னணி - 564

பசறை தேர்தல் தொகுதி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,188
ஐக்கிய தேசிய கட்சி - 16,426
மக்கள் விடுதலை முன்னணி - 800

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் பசறை தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -23,959
ஐக்கிய தேசிய கட்சி - 9,736
மக்கள் விடுதலை முன்னணி - 9,007

ஹாலி-எல தேர்தல் தொகுதி 


ஐக்கிய தேசிய கட்சி - 23,900
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 21,104
மக்கள் விடுதலை முன்னணி - 1,942

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் ஹாலி-எல தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -27,088
ஐக்கிய தேசிய கட்சி - 10,653
மக்கள் விடுதலை முன்னணி -1,525


பண்டாரவளை தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 27,365
ஐக்கிய தேசிய கட்சி - 27,085
மக்கள் விடுதலை முன்னணி - 2,300

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் பண்டாரவளை  தேர்தல்  தொகுதி வாக்களிப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -33,702
ஐக்கிய தேசிய கட்சி - 12,821
மக்கள் விடுதலை முன்னணி -819

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham