ஐந்தாம் ஆண்டு புலமை பெறுபேறுகள் வெளியாகின (வெட்டுப்புள்ளிகள் விபரம்)
Sunday, September 28, 20140 comments
2014ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை 2014 யின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
அல்லது EXAMS இடைவெளி சுட்டிலக்கத்தை டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் உங்கள் பெறுபேறுகளைக் காணமுடியும்.
அதேநேரம் மாவட்ட ரீதியான குறைந்த பட்ச தகுதிக்கான புள்ளிகள் வெளியாகி இருக்கின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி


Post a Comment