முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்
Sunday, September 7, 20140 comments
இந்த வருடத்துக்கான புனித ஹஜ் யாத்திரைக்கான ஹாஜிகளை ஏற்றிய முதலாவது விமானம் இன்று பண்டாராநயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மக்கா ஜிட்டா விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.
முதல் கட்ட ஹாஜிகளை அனுப்பி வைக்கும் விசேட நிகழ்வு இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு நடைபெற்ற போது அமைச்சர் எமது செய்திப்பிரிவுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
Post a Comment