ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் நேற்றய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பில் கொழும்பு மேயர் முஸம்மிலும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் முதல் குறைகேள் அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான, காலஞ்சென்ற சாம் விஜேசிங்கவின் இறுதிக் கிரியைகள் பொரளையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment