ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நவீன தொழில்நுட்பம்
Sunday, September 28, 20140 comments
கடவுச்சொற்களை பயன்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள தரவுகள் களவாடப்படுவதை தவிர்க்கும் முறை அனைவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் செயற்படக்கூடிய SALT எனும் அட்டையினைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 2,810 தடைவைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய 8 டிஜிட் இரகசியக் குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் 3.370″ x 2.125″ x 0.061″ அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கார்ட்டானது ஸ்மார்ட் கைப்பேசியில் இருந்து 10 அடிகள் தூரத்திற்கு செயற்படக்கூடியது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment