மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு பொதுபல சேனா அழைப்பு
Friday, September 26, 20140 comments
மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொள்வதற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
இதனால் நாட்டில் கலவரம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment