கவலையை விடுங்க இனி சிறையிலிருந்து தொலைபேசி பயன்படுத்தலாம்
Tuesday, September 30, 20140 comments
அடுத்த வருடம் முதல் சிறை கைதிகளுக்கு தொலைபேசி வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துசார உபுல் குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment