அமைச்சர் பெளசிக்கு எதிராக மீண்டும் வழக்கு - செரண்டிப் முகவர்கள் சங்கம்
Monday, September 1, 20140 comments
இலங்கை ஹஜ் கமிடி தலைவரும் அமைச்சருமான ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக மீண்டு வழக்கு தாக்கல் செய்யப்போவதாக செரண்டிப் ஹஜ் உம்ரா பயணிகள் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா விவகாரம் தொடர்பிலேயே தாம் நீதிமன்றத்தில் வழக்கொண்றை தாக்கல் செய்யவுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment