ஸ்மார்ட் கைப்பேசியினைக் கட்டுப்படுத்தும் புதிய சாதனம் அறிமுகம்
Sunday, September 7, 20140 comments
Moto X மற்றும் Moto G ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக Motorola நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சாதனத்தையும் Motorola அறிமுகம் செய்யவுள்ளது.
Moto Hint எனப்படும் இப்புதிய சாதனமானது ஸ்மார்ட் கைப்பேசிகிளை குரல் வழி கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் செயற்படக்கூடிய இச்சாதனத்தின் விலையானது 149.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Post a Comment