நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவரா? விண்டோஸ்-9 இலவசம்

Tuesday, September 30, 20140 comments


மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட தயாராக இருக்கும் விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விண்டோஸ்-8 பாவனையாளர்கள், விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என மைக்ரோசொப்ட் இந்தோனேஷியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விண்டோஸ்-8 பாவனையாளர்கள் இலகுவாக அப்டேட் செய்துகொள்ளக்கூடிய வகையில் வின்டோஸ்-9 ஒப்பரேட்டிங் சிஸ்டம் அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

விண்டோஸ் நிறுவனம் வின்டோஸ்-7 விஸ்டா, XP முதலான மென்பொருள்களிலிருந்து விலகி, புதிய இயங்குதளத்தை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முனைகிறது.

இந்த முயற்சியின் ஒரு கட்டமாக விண்டோஸ் 8 பாவனையாளர்களுக்கு புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham