சீதனமாக iPhone6 கேட்டு அடம்பிடித்த சவூதி இளைஞன்
Monday, September 29, 20140 comments
ஐபோன் 6 உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய ஐபோன் பதிப்பை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று உலக மக்கள் பலர் தவித்து வருகின்றனர். இதனை வாங்குவதில் மிகவும் ஆர்வமுடன் உள்ளவர்களில் நடுத்தர மக்கள் தான் அதிகம்.
ஆப்பிள் ஐபோனிற்காக அவர்கள் எதையும் இழக்க தயாராகிவிட்டனர் என்பது அவர்களுடைய செயல்களின் மூலம் தெரிகிறது. சமீபத்தில் சவுதி அரேபியாவில் ஒருவர் தான் மணந்து கொள்ள பெண்ணின் உறவினர்களிடம் தனக்கு வர தட்சனையாக ஐபோன் 6 தருமாறும், இல்லாவிடால் திருமணம் நின்று விடும் என்றும் கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment