ஹஜ்ஜுக்கு சென்ற 33 இந்தியர்கள் மரணம்!
Sunday, September 28, 20140 comments
இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 33 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
உடல்நலக்குறைவு மற்றும் முதுமை ஆகிய காரணங்களினால் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றுள்ள 33 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரப் நியுஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment