ஈராக் சிரிய அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை
Monday, August 18, 20140 comments
ஈராக் மற்றும் சிரிய அகதிகள் 4 ஆயிரத்து 500 பேருக்கு தமது நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கு அவுஸ்ரேலியா தீர்மானித்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் குடிவரவு குடியகல்வு துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோதமான அவுஸ்ரேலியாவுக்கு வருபவர்களை தடுக்கும் பொருட்டு இவ்வாறு சட்டமுறைப்படி குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சட்டவிரோதமான படகுகள் மூலம் அவுஸ்ரேலியா வருபவர்கள் ஒருநாளும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
1.jpg)
Post a Comment