புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் தீ விபத்து
Friday, August 15, 20140 comments
புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தில் சற்று முன்னர் திடிர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அத்தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் அறிவித்துள்ளர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment