முஸ்லிம் தேசியவாதம் பெரும்பாண்மையினருக்கள்ள தமிழ் தேசிய வாதத்திற்கு எதிராது - ஜோதிலிங்கம்
Thursday, August 14, 20140 comments
முஸ்லிம் தேசியவாதம் என்பது தமிழ் தேசியவாதத்திற்கு எதிரானதே தவிர பெரும்பான்மையினருக்கு எதிரானது அல்ல. அதனால்தான் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதில் தோல்வி கண்டுள்ளனர் என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
வல்லிபுரம் திருநாவுக்கரசுவின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வின்றி இலங்கைக்கு விடிவில்லை என்ற நூல் வெளியீடு நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதன்போது நூல் ஆய்வுரையை வழங்கிய போதெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment