கஞ்சா உற்பத்தி முடக்கப்பட்டமையே வறுமைக்கு காரணம் – அமைச்சர் சுமேதா
Sunday, August 24, 20140 comments
ஊவா மாகாணத்தில் காணப்படுகின்ற வறுமை நிலைக்கு, போதைப் பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையே காரணம் என்று பாராளுமன்ற விவாரங்களுக்கான அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன தெரிவித்துளளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் கஞ்சா போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாகவும், அவை தற்போது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கஞ்சா உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பலரின் வருமானம் வீழ்ச்சி அற்றுப் போயிருப்பதால், ஊவா மாகாணம் வறிய மாகாணமாக மாறி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment