மேயர் முஸம்மில் கோடபாயவுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கிறார் -அஸாத்சாலி
Sunday, August 31, 20140 comments
கொழும்பு மாநகர சபை மேயர் முஸம்மில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோடபாய ராஜபக்ஷவுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றார் என மத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஸாத் சாலி தொரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்புகொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
கொழும்பு மேயர் முஸம்மில், கோட்டாபதி அதாவது கோத்பாய ராஜபக் ஷவின் உறவினராக செயற்படுகிறார் என்று அவரை கோட்டாதிபதி என்று என்னிடம் அமைச்சர் திலங்க சுமதிபால ஒரு நிகழ்வின் போது கூறினார். ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகித்து கொண்டு கோட்டாதிபதியாக அவர் செயற்படுவாரானால் அது வேதனை தருகின்ற விடயம். முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைக்கின்ற செயல் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment