உத்தியோக் பற்றற்ற ஊடகத் தணிக்கையானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அளுத்கம சம்பவம் தொடர்பில் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் ஊடகத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அலுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் சில ஊடங்களில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவே வன்முறைகளைத் தூண்டியதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவருக்குமு; முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடே இரண்டு நாட்களின் பின்னர் மோதலாக வெடித்தது என்ற அரசாங்கத்தின் தகவல் பிழையானது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment