கண்டியில் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை பிரசவித்த தாய்
Thursday, July 3, 20140 comments
பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று கண்டி வெரலகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
அவர் கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான தாயொருவர் எனத் தெரியவந்துள்ளது. ஒரு பெண் குழந்தையும் நான்கு ஆண் குழந்தைகளும் அடங்கலாக ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு மடவளயை சேர்ந்த முஸ்லிம் தாயொருவர் ௫ குழந்தைகளை பிரசவித்திருந்தார். எனினும் குாந்தைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment