மல்லவபிட்டி பள்ளிவாசல் மீது போத்தல் வீச்சுத் தாக்குதல்
Monday, June 23, 20140 comments
குருநாகல் மல்லவபிட்டியில் பள்ளிவாசல் மீது போத்தல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் வேன் வண்டியில் சென்ற ஒருவர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment