கௌ. பாலித்த தேவரப்பெருமவுக்கு நன்றி
Friday, June 20, 20140 comments
குழந்தைகள், கர்ப்பிணிகள் அடங்கிய குழுவொன்றை காப்பாற்றி வர கலவரத்தின் உச்சகட்டத்தில் பேருவலைக்கு சென்ற களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌ. பாலித்த தேவரப்பெரும பொது பல சேனா காடையர்களால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார்.
அவர் முகங்கொடுத்த பயங்கர அனுபவத்தை நேற்று பாராளுமன்றில் உறுதியாக முன்வைத்தார்.
முஸ்லிம்களுக்காக துணிச்சலாக முன்வந்து, போராடி அப்பாவி முஸ்லிம்களையும் பாதுகாத்துச் சென்ற இவரை நன்றியுள்ள முஸ்லிம்களாகிய நாம் பாராட்ட வேண்டும்.
எனவே கீழுள்ள முகவரிக்கு உங்கள் நன்றிகளைத் தெரிவித்து தாமதமின்றி பலரும் கடிதங்கள் அனுப்புமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.
Hon. PALITHA THEWARAPPERUMA , M.P.,
Yatadola Watta,
Mathugama
Tel: 034-3748181
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment