அளுத்கமை வன்செயல்: பாராளுமன்ற விவாதத்துக்கு ஐ.தே.க தீர்மானம்
Monday, June 30, 20140 comments
அளுத்கமை, தர்கா நகர் பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெற்ற வன்செயல் தொடர்பான பிரேரணையொன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து, அது தொடர்பான முழு நாள் விவாதத்தை ஜூலை 10ஆம் திகதி நடத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment