அளுத்கமையில் மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன
Monday, June 16, 20140 comments
அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் தெரிவித்தார். 100 மேற்பட்டோர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment