பலபிடிய, வெளிப்பனை பகுதியில் வீடுகள் மீது தாக்குதல்
Monday, June 16, 20140 comments
அளுத்கம, பலபிடிய, வெளிப்பனை பகுதியிலுள்ள பல வீடுகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு முஸ்லிம்கள் அச்சத்துடன் பதற்றமாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment