சமூக வலைத்தளங்களில் மத நிந்தனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
Sunday, June 29, 20140 comments
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment