அளுத்கம பகுதியில் மீண்டும் இனவாதிகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அளுத்கம் ஜெய்லானி வீதியில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் துப்பாக்கிச் சுட்டுச் சூட்டுச்சத்தங்கள் கேற்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment