பெருமளவிவலான வீடுகளும் கடைகளும் எரிப்பு முஸ்லிம்கள் வெளியேறுகின்றனர்

Sunday, June 15, 20140 comments



தர்கா நகர் பேருவளை பகுதிகளில் 40 இற்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரியூட்டப்பட்டுள்ளதாகவும் அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு சொந்தமான அதிகமான வியாபார நிலையங்கள் எறியூட்டப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரியவருகின்றது.

அத்தோடு அம்பேபிடிய மக்கள் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில் தர்கா நகர் பகுதியிலுள்ள மக்கள்மககொட பகுதிநோக்கி நகர்வதாகவும் தெரியவருகின்றது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham