பேருவளை அம்பேபிட்டிய பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஜாமிய்யா நளீமிய்யா கலாபீட வலாகத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் பொலிஸாரோ அதிரடிப்படையினரோ பாதுகாப்புக்கடமையில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment