நாரம்மலையில் முஸ்லிம் வியாபாரி மீது வால் வீச்சுத் தாக்குதல்

Sunday, June 15, 20140 comments


நாரம்மலையில் முஸ்லிம் வியாபாரி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வால் வெட்டப்பட்டள்ளர். வால்வீச்சுக்குள்ளான வியாபாரி காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

நாரம்மலை, கெடகஹட எனும் பிரதேசத்தில் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் இன்று இரவு 8.40 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் அச்சுறித்தி வால்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதோடு பணத்தையும் கெள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் வந்த மூன்றுபேரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham