தொழுகையின்போது குனூத் அந்நாசிலாவை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சகல முஸ்லிம்களையும் வேண்டியுள்ளது.
அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமை நீங்குவதற்காக இவ்வாறு குனூத் அந்நாஷிலாவை ஓதுமாறு அ.இ.ஜ.உ. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment