முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று
Sunday, June 15, 20140 comments
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகும். இம் மாநாட்டில் புதிய செயற்குழு தெரிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசனலி எம்.பி. தெரிவித்தார்.
பேராளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment