லண்டனில் பொதுபல சேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Monday, May 5, 20140 comments
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
கடும்போக்கு இயக்கமான பொதுபலசேனா அமைப்பினரின்முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்தே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக சுமார் 150 பேர்வரையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முடியுமாக இருந்தநிலையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமையினால் குறித்த ஆர்ப்பாட்டம் மற்றுமொரு மைதானத்திலும் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment