ரொனால்டோ சாதனை
Thursday, May 1, 20140 comments
ரியல் மெட்ரிட் கழகத்தின் முன்னிலை வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அதிக கோல்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற பயேர்னஸ் மியுனிச் அணிக்கும் ரியல் மெட்ரிட் கழத்துக்கும் இடையில் செம்பியன்ஸ் கிண்ண அறையிறுதி போட்டி நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் ரியல் மெட்ரிட் கழகம் 4க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவானது.
அத்துடன் இந்த போட்டியில் ரொனால்டோ இரண்டு கோல்களை பெற்றதன் மூலம் அவர் இந்த தொடரில் மொத்தமாக 16 கோல்களை பெற்றுள்ளார்.
முன்னதாக இந்த சாதனையை 14 கோல்கள் பெற்றதன் மூலம் லயனல் மெசி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment