நிந்தவூர் விபத்தில் இருவர் படுகாயம்

Monday, May 26, 20140 comments


நிந்தவூரில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது ஒரு மோட்டார் சைக்கிள் வீதி வாடிகானுள் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.

காயமடைந்த இருவரும் நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham