5ம் திகதி ஹோன் எழுப்பத் தடை

Tuesday, May 27, 20140 comments

உலக சுற்றாடல் தினமான ஜூன் 5ம் திகதி கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்குள் அதிக சத்தத்துடன் ஹோன் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

அந்த நாளில் வாகன ஒலி எழுப்பல்கள் கவனிக்கப்படும் என்று அறிவித்துள்ள மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham