ஜனாதிபதி பஹேரேன் செல்கிறார்
Monday, April 28, 20140 comments
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றை தினம் பஹேரேன் செல்லவுள்ளார்.
பஹேரேன் நியூஸ் ஏஜேன்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பஹேரேன் செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட உயர் மட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment