தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை - மங்கல

Tuesday, April 22, 20140 comments


மத்தள வானுர்தி தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்த தமது உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தெளிவான சாட்சியங்கள் இருந்த போதிலும், குறித்த சந்தேகத்துக்குரியவர்களை காவற்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham