கெசினோவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை: மு.கா

Monday, April 21, 20140 comments


கெசீனோ எந்த வகையில் செயற்படுத்தப்பட்டாலும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த கெசீனோ பௌத்த மதத்திற்கு, இஸ்லாமிய மதத்திற்கோ ஏற்புடையது அல்லவென முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனையில் சொல் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.ஏனைய விடயங்கள் மாற்றப்படவில்லை.
எனவே, விவாதத்தின் போது தமதுகட்சி அதில் பங்கேற்கப் போவதில்லை என்று ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்..
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham