ஒருநாள் தலைவராக மத்தியூஸ் 20-20 தலைவராக மலிங்க உபதலைவராக திரிமான்ன
Wednesday, April 23, 20140 comments
இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்களுக்கான தலைவராக ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் உப தலைவராக லஹிரு திரிமான்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டித் தலைவராக லசித் மாலிங்கவும் உப தலைவராக லஹிரு திரிமான்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment