சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி
Wednesday, December 31, 20140 comments
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலையும் மன்னரின் மாளிகை வெளியிடவில்லை.
மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அரச தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்து, அங்குள்ள பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவை, 90 வயதாகும் மன்னர் அப்துல்லா கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறார்.
Post a Comment