எதிர்கால சந்ததியினருக்காக கண் கலங்கினார் மைத்ரிபால

Friday, November 21, 20140 comments


நாட்டின் எதிர்கால சந்ததிகளுக்காக கண் கலங்கினார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன.

எதிரணின் பொதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நகர மண்டபத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றினர். இதன்போது நாட்டின் எதிர்கால சந்ததிகளின் நிலைமைகள் தொடர்பில் கூறி அவர் கண் கலங்கினார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham