மக்கள் வாக்குகளுக்கு உரிய மதிப்பில்லை - முதலமைச்சர் வேட்பாளர் ஹரின்
Friday, August 15, 20140 comments
மக்களின் வாக்குகளுக்கு அரசாங்கத்தினால் உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ஹரின் பெர்னாட்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹிரு தொரலக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றைய பலய அரசியல் விவாத நிகழ்ச்சியல் ' ஊவாவில் வெற்றி யாருக்கு' என்ற தொனிப்பொருளில் விவாதம் இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் அரசாங்க தரப்பில் அமைச்சா விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இணைந்திருந்தனர்.
எதிர் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை வேட்பாளர் ஹரின் பெர்னாட்டோ மற்றும் ஜே வி பியின் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆகியோர் பங்கு கொண்டனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment