ஞானசாரவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

Monday, June 30, 20140 comments


பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்கு செல்ல தடை விதித்துள்ளது.

இதன்படி  ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசாவை தற்காலிகமாக தடை செய்வதற்கு  அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தீர்மானத்துள்ளது.

இந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக பொது பல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham