இப்பாகமுவ பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட பிரதேசங்களில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அத்தோடு அங்கு மக்கள்ள அச்சநிலையில் உள்ளனர்.
இத்தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் இதேவேளை இப்பாகமுவ நகரிலுள்ள ஒரு சில கடைகளுக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் பள்ளிவாசல்களை குடிபோதையில் வந்த குழுவினர் தாக்கியதாகவும், அவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுள்ளதாகவும் தெரியவருகிறது.
இப்பாகமுவ பன்னல பிரதேசங்களில் மக்கள் அச்சத்தில்
Sunday, June 22, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment