அமைச்சுப் பதவிகள் தேவை இல்லை – நிமால் சிறிபால
Sunday, November 16, 20140 comments
அமைச்சுப் பதவிகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், தேர்தலின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட விருப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் யாரும் அமைச்சுப் பதவிகளுக்காக செயற்படவில்லை. அரசாங்கம் தங்களை பாதுகாக்கிறது. தாங்கள் மக்களுக்காகவே அமைச்சுப் பதவிகளை வகிப்பதகாக அவர் கூறியுள்ளார்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment